TNCDRC Chennai Recruitment 2023 Last Date
சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் .லிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்
சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
பணியின் பெயர்
அலுவலக உதவியாளர்
மொத்த பணியிடங்கள்
01
தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15700/- + D6A + HRA ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு
01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
08.05.2023