TNCSC Ranipet Recruitment 2023 Latest Updates
TNCSC Ranipet Recruitment 2023 Latest Updates தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 160 Record Clerk and Security விண்ணப்பத்தை அழைக்கிறது. இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலை அறிவிப்பு 2023 விண்ணப்ப படிவம் 10.04.2023 முதல் 03.05.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலியிடங்கள்:
160
Record Clerk – 80
Security (Watchman) – 80
இடம்:
ராணிப்பேட்டை , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
Record Clerk (பட்டியல் எழுத்தர்)
Security (காவலர்)
சம்பளம்:
> பட்டியல் எழுத்தர்-ரூ 8784
>காவலர் -ரூ 8717
கல்வித்தகுதி
பட்டியல் எழுத்தர்
பி.எஸ்.சி (இளங்கலை அறிவியல்) – Candidates should have passed the B.Sc standard from a recognized board.
காவலர்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
32 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://tncsc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் மே 3-ஆம் , 2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி
முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது A Block ராணிப்பேட்டை மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 3.05.2023
Notification PDF – Click here