TNPSC-யில் புதிய வேலைவாய்ப்பு TNPSC Assistant Training Office Recruitment 2023

TNPSC Assistant Training Office Recruitment 2023

TNPSC Assistant Training Office Recruitment 2023 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் Assistant Training Officer, Junior Technical Assistant காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 35,900 முதல் ரூ.1,31,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்: 

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர்: 

  • Assistant Training Officer
  • Junior Technical Assistant

மொத்த பணியிடங்கள்: 

  • Assistant Training Officer – 02
  • Junior Technical Assistant  – 05

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வாணையம் சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி தற்போது 07 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TNPSC Assistant Training Office Recruitment 2023
TNPSC Assistant Training Office Recruitment 2023

கல்வித் தகுதி:

Assistant Training Officer

(i) Must have been declared eligible for College course of study.
AND
(ii) Must have passed the Government Technical Examination in Typewriting by the Senior Grade (Formerly Higher Grade)(English) and in Shorthand by the Senior Grade (English);
AND
(iii) Must have passed the Government Technical Examination in Typewriting by the Junior Grade (Formerly Lower Grade) (Tamil) and in Shorthand by Junior Grade (Tamil). Provided that other things being equal, Preference shall be given to candidates, who possess teaching experience for a period of not less than one year.

Junior Technical Assistant

(i) Must possess Minimum General Educational Qualification.
AND
(ii) Must possess a Diploma in Handloom Technology obtained from the Indian Institute of Handloom
Technology, Salem or Varanasi or from any other recognised Institute of Handloom Technology.
(OR)
Diploma in Textile Manufacture obtained from the Technological Diploma Examination Board, Madras or
the State Board of Technical Education and Training, Tamil Nadu.

வயது வரம்பு: 

Assistant Training Officer

விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதிதிரவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம் இல்லை. வயது வரம்பு என்பது 1.7.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

Junior Technical Assistant

விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதிதிரவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம் இல்லை. வயது வரம்பு என்பது 1.7.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

ஊதியம்:

Assistant Training Officer

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.35,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,31,500 வரை வழங்கப்படும்.

Junior Technical Assistant 

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1,30,400 வரை வழங்கப்படும்.

Application Fee

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.tnpscexams.in அல்லது www.tnpsc.gov.in இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜூலை மாதம் 25ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பம் செய்ய பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செயல்முறை:

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

Assistant Training Officer

இந்த எழுத்து தேர்வு 2 கட்டமாக அக்டோபர் மாதம்   5ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.

Junior Technical Assistant 

இந்த எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை  நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் மாதம் 21ம் முதல் ஆகஸ்ட் 23ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நேரம் வழங்கப்படுகிறது.

Notification for தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC) 2023:

Application Form

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!