TNPSC Current affairs – September 29, 2021

TNPSC Current affairs – September 29, 2021

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Join TN Study Corner
WhatsApp Click here
Telegram Click here
Govt Jobs Click here

1. Elder line – Help line number 14567

Elder line இலவச உதவி எண் 14567 – என்ற எண்ணெய் ஆதரவற்ற நிறைந்த முதியோர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

2.ஆயுத உற்பத்தி தொழிற்சாலை வாரியம் கலைக்கப்படுகிறது.

ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை வாரியம் அக்டோபர் 1 2021 அன்று கலைக்கப்படுகிறது.

3. பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய மற்றும் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகளை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய மட்டும் செறிவூட்டப்பட்ட 35 வகை பயிர்களை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

4. இந்து கடவுள் லஷ்மி தேவி உருவம் பொறித்த தங்க கட்டிகள் வடிவமைப்பு

இந்து கடவுள் லட்சுமி தேவி உருவம் பொறித்த தங்க கட்டிகளை பிரிட்டனின் ராயல் நாணய வார்பகம் வடிவமைத்துள்ளது. வடிவமைத்தவர் எம்மா நோபின்

5.ஆப்தமித்ரா செயலியை அறிமுகம்

ஆப்தமித்ரா என்பதன் பொருள் பேரிடர் நண்பர்கள். ஆப்தமித்ரா செயலியை National Disaster Management authority தன்னுடைய 17-வது ஆண்டு தினத்தில் வெளியிட்டது

6. காவிரியின் நீர் மேலாண்மை முதல் முழுநேர தலைவர் நியமனம்

காவிரி நீர் மேலாண்மையின் முதல் முழுநேர தலைவராக S.K. ஹல்தார் அவர்கள் நியமனம்

7. 2019 – க்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது அறிவிப்பு

2019 – க்காண கலைஞர் மு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது கு.சிவமணி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது இப்பரிசு மதிப்பு ரூபாய் 10 லட்சம்

8. தேசிய உயர் கல்வி திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய போட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திற்கு மூன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது

9. உலக இதய தினம் – செப்டம்பர் 29ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.

10. Judima Rice wine – க்கு அசாம் மாநிலம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!