TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – TNPSC முக்கிய அறிவிப்பு TNPSC Group 4 2022 Vacancies Latest Update

TNPSC Group 4 2022 Vacancies Latest Update

TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

TNPSC Group 4 2022 Vacancies Latest Update கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர்  எழுதினர். முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. பின்னர், மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, 10,117 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

TNPSC Group 4 2022 Vacancies Latest Update
TNPSC Group 4 2022 Vacancies Latest Update

TNPSC Group 4 2022 Vacancies Latest Update

இருப்பினும், இந்த எண்ணிக்கை அரசுப் பணி நாடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 2 ஆண்டுகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு நடைபெறவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு, காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 10,117-ல் இருந்து  10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

TNPSC Group 4 2022 Vacancies Latest Update
TNPSC Group 4 2022 Vacancies Latest Update

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!