TNPSC Group 4 Result 2022 and Cut off Marks
TNPSC Group 4 Result 2022 and Cut off Marks : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த மார்ச் மாதம் குரூப் 4 (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் இதர பணிகளுக்கான) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள 7,689 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார். இதை தொடர்ந்து தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர்
TNPSC Group 4 Result 2022 and Cut off Marks Highlights
Name of the Commission | TamilNadu Public Service Commission |
Name of the Exam | TNPSC Combined Civil Service Examination (TNPSC CCSE Group 4) |
Mode of Examination | Offline & Non – CBT Mode |
Date of Examination | 24.07.2022 – Sunday |
Announcement of Official Answer Key | 1.08.2022 – Monday |
TNPSC Group 4 Answer Key Link | Click here |
TNPSC Group 4 Result Date | will be declared shortly |
TNPSC Group 4 Result 2022 and Cut off Marks
- கடந்த ஜூலை 24, 2022 அன்று நடைபெற்ற தேர்வுக்கு ஆகஸ்ட் 1, 2022 அன்று TNPSC Official Answer Key வெளியிட்டது
- TNPSC Group 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என TNPSC சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது
TNPSC Group 4 Result 2022 and Cut off Marks OFFICIAL PRESS RELEASE
இந்நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். 2022 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் இங்கே.
Expected Cut off Marks For TNPSC GROUP 4
Category-wise TNPSC Group 4 Junior Assistant / VAO Cut Off
Category | Male | Female |
General | 160 | 158 |
Backward Class (BC) | 155 | 152 |
Most Backward Class (MBC) | 152 | 149 |
Backward Class Muslim (BCM) | 148 | 145 |
Scheduled Caste (SC) | 145 | 142 |
Scheduled Tribe (ST) | 142 | 139 |
TNPSC Group 4 2022 Cut off Marks for Typist
Category | Male | Female |
General | 130 | 128 |
Backward Class (BC) | 128 | 126 |
Most Backward Class (MBC) | 126 | 124 |
Backward Class Muslim (BCM) | 125 | 123 |
Scheduled Caste (SC) | 123 | 120 |
Scheduled Caste Arunthathiyar (SCA) | 120 | 118 |
Scheduled Tribe (ST) | 118 | 116 |
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |