TNPSC Group 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் TNPSC Group 4 Result 2022 Update Check now – Latest Breaking News

TNPSC Group 4 Result 2022 Update

TNPSC Group 4 Result 2022 Update வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNPSC Group 4 Result 2022 Update

Name of the Commission TamilNadu Public Service Commission
Name of the Exam TNPSC Combined Civil Service Examination (TNPSC CCSE Group 4)
Mode of Examination Offline & Non – CBT Mode
Date of Examination 24.07.2022 – Sunday
Announcement of Official Answer Key 1.08.2022 – Monday
TNPSC Group 4 Answer Key Link Click here
TNPSC Group 4 Result Date Expected to be released soon
TNPSC Group 4 Result 2022 Update
TNPSC Group 4 Result 2022 Update

TNPSC Group 4 Result 2022 Update

22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் மாதம் வெளியானது. தேர்வு நடைபெற்று 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 (February 2023) வெளியிடப்படும் என தற்போது நிர்வாகம் அறிவித்துள்ளது

ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்த நிலையில் தற்போது முடிவுகள் பிப்ரவரி 2023 வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது. வெளியாகும் என அறிவிப்பால் தேர்வு எழுதிய மாணவர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்

முன்னதாக குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு வழக்கின் நீதிமன்ற தீர்ப்பால், தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், குரூப் 4 தேர்வு முடிவுகளும் நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப புதிய முறையைப் பின்பற்றி வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் தேர்வாணையம் அறிவித்தது, தற்போது பிப்ரவரி 2023 (February 2023) வெளியிடப்படும் என தற்போது நிர்வாகம் அறிவித்துள்ளது எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. (TNPSC Group 4 Result 2022 Update)

TNPSC Group 4 Result 2022 Update
TNPSC Group 4 Result 2022 Update
TNPSC Group 4 Result Schedule Page  Click here to check the result declaration page 

TNPSC GROUP 4 CUT OFF MARKS (EXPECTED)

  • TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 என்பது TNPSC குரூப் 4 தேர்வு 2022 இன் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் பெற வேண்டிய தகுதி மதிப்பெண்கள் ஆகும்.
  • TNPSC Group 4 2022 Cut off Marks மதிப்பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும், இது தாளின் சிரம நிலை, அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை, பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
  • TNPSC Group 4 2022 Cut off Marks தேர்வு முடிந்த 20-30 நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பற்றிய யோசனையைப் பெற, அதற்கேற்ப தங்கள் தயாரிப்பைத் திட்டமிடுவதற்கு முந்தைய ஆண்டின் கட்-ஆஃப்களுக்குச் செல்லுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • தமிழ்நாடு TNPSC குரூப் 4 கட் ஆஃப் 2022 தேர்வாளர்களின் செயல்திறன், இட ஒதுக்கீடு மற்றும் காலியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவிக்கப்படும்.
TNPSC Group 4 2022 Minimum Qualifying Marks

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90. ஒவ்வொரு தேர்வு எழுதிய மாணவர்களும் TNPSC குரூப் 4 தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் TNPSC குரூப் 4 தேர்வு செயல்முறை (selection process) 2022. பல விண்ணப்பதாரர்களில், ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே TNPSC குரூப் 4 இறுதி ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். (TNPSC Group 4 Result 2022 Update)

TNPSC Group 4 Result 2022 Update
TNPSC Group 4 Result 2022 Update
How To Check TNPSC Group 4 Cut Off 2022? Step 1 : Go to the official TNPSC website. Step 2: Now, find and click on the TNPSC Group 4 cutoff 2022 link. Step 3: Check the cutoff marks for Group 4 posts and categories. Step 4: For future reference, download and save the TNPSC Group 4 cutoff 2022 pdf Expected Cut off Marks For TNPSC GROUP 4 Category-wise TNPSC Group 4 Junior Assistant / VAO Cut Off
Category Male Female
General 160 158
Backward Class (BC) 155 152
Most Backward Class (MBC) 152 149
Backward Class Muslim (BCM) 148 145
Scheduled Caste (SC) 145 142
TNPSC Group 4 2022 Cut off Marks for Typist
Category Male Female
General 160 158
Backward Class (BC) 155 152
Most Backward Class (MBC) 152 149
Backward Class Muslim (BCM) 148 145
Scheduled Caste (SC) 145 142
Scheduled Tribe (ST) 142 139
TNPSC Group 4 2022 Cut Off Marks for Steno Typist
Category Male Female
General 130 128
Backward Class (BC) 128 126
Most Backward Class (MBC) 126 124
Backward Class Muslim (BCM) 125 123
Scheduled Caste (SC) 123 120
Scheduled Caste Arunthathiyar (SCA) 120 118
Scheduled Tribe (ST) 118 116
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில் OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
WhatsApp Click here
Telegram Click here
About TNPSC Group 4 Exam

TNPSC Group 4 exam is conducted every year by the Tamil Nadu Public Services Commission to recruit eligible candidates for the posts of Junior Assistant, Bill Collector, Typist, Village Administrative Officer (VAO) Officer, Steno-Typist Posts by a minimum qualification of 10th standard. The TNPSC Group 4 Exam is conducted in offline mode, followed by document verification. The department or posts are assigned to the candidates on the basis of the merit list in the following services:

  1. Tamil Nadu Ministerial Service
  2. Tamil Nadu Survey and Land Records Subordinate Service
  3. Tamil Nadu Secretariat Service
  4. Tamil Nadu Judicial Ministerial Service
  5. Tamil Nadu Legislative Assembly Secretariat Service
TNPSC Group 4 Result 2022 Update
TNPSC Group 4 Result 2022 Update

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!