ரூ 50,000 சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி 10th TNRD Mayiladuthurai Recruitment 2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

TNRD Mayiladuthurai Recruitment 2023 மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நியமனம் நடைபெறும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2023 பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த Office Assistant பணிக்காண விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

TNRD Mayiladuthurai Recruitment 2023
TNRD Mayiladuthurai Recruitment 2023

TNRD Mayiladuthurai Recruitment 2023

ஊராட்சி ஒன்றியம் காலியிடங்கள்
மயிலாடுதுறை 13 அலுவலக உதவியாளர்

 

TNRD Mayiladuthurai Recruitment 2023 – Qualification

கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் & மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்

Rs. 15,700 – 50,000/-

வயது வரம்பு – Age Limit

For SC/ST & DW Candidates – 18 to 37 Years

For GT Candidates – 18 to 32 Years

For MBC/DNC Candidates – 18 to 34 Years

For BC Candidates – 18 to 34 Years

விண்ணப்பம் செய்வது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் நேரிலோ/விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
  • Address: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், (வளர்ச்சிப் பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம், மயிலாடுதுறை-609001

விண்ணப்பிக்க கடைசி நாள் – 12.05.2023

Application Form

TNRD Mayiladuthurai Official Notification PDF Click Here
TNRD Mayiladuthurai Application Form PDF Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!