தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2023 முக்கிய அறிவிப்பு TNUSRB SI Notification 2023 Updates

TNUSRB SI Notification 2023 Updates

TNUSRB SI Notification 2023 Updates தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) தமிழ்நாடு அரசால் நவம்பர் 1991 இல் உருவாக்கப்பட்டது. TNUSRB ஆனது தற்போது மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ளது. TNUSRB-ஐ மாநில முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் , இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த பல்வேறு காவல்துறை சார்ந்த பணிகளை வழங்குவதன் மூலம் மாநிலத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.

TNUSRB SI Notification 2023 Updates
TNUSRB SI Notification 2023 Updates

TNUSRB SI பணிக்கான கல்வி தகுதி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (UGC) /மத்திய/மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகுதி தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். TNUSRB SI வயது வரம்பு தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 வயது நிறைவு பெற்றவராகவும் மற்றும் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும்.  மேலும் வயது பற்றிய விவரங்கள் பின்வருமாறு

TNUSRB SI Notification 2023 Updates

சம்பள விவரங்கள்

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 36,900 முதல் ரூபாய் 1,16,600 வரை தமிழ்நாடு அரசு ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு

BC/BCM/MBC/DNC –  32

SC/ST/SC(A) – 35

Transgender  – 35

ஆதரவற்ற விதவை – 37

ESM/மத்திய துணை ராணுவப் படைகளின் முன்னாள் பணியாளர்கள் – 47

துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் துறை – 47

தேர்வு செய்யப்படும் முறை

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்த்தல், நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். TNUSRB SI விண்ணப்பிக்கும் முறை தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தேர்வு கட்டணங்களை செலுத்தி ஆன்லைன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) கீழ்க்கண்ட நிலைகளில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும்.

  • Written Examination
  • Physical Efficiency Test
  • Viva-Voce
  • Special Marks

Exam Fees

General Candidates Rs.500/-
Departmental Candidates (For both Open & Departmental Quota) Rs.1000/-

Notification 

Click here to Download

TNUSRB SI Notification 2023 Updates
TNUSRB SI Notification 2023 Updates

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!