12வது முடித்தவர்களுக்கு மாதம் ரூ.56100/- சம்பளத்தில் தேசிய பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு UPSC NDA II Recruitment 2023

UPSC NDA II Recruitment 2023

UPSC NDA II Recruitment 2023 மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி ஆகியவற்றில் காலியாக உள்ள 395 பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 06.06.2023 க்குள் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

UPSC NDA II Recruitment 2023 Highlights

நிறுவனம் UPSC
பணியின் பெயர் NDA & NA (II)
பணியிடங்கள் 395
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC NDA II Recruitment 2023
UPSC NDA II Recruitment 2023
காலிப் பணியிடங்கள்:

தேசிய பாதுகாப்பு அகாடமி – 370 பணியிடங்கள்
கடற்படை அகாடமி ((10 + 2 கேடட் நுழைவுத் திட்டம்) – 25 பணியிடங்கள்

National Defence Academy – Army 208 (including 10 for female candidates)
National Defence Academy – Navy 42 (including 03 12 for female candidates)
National Defence Academy – Air Force (i) Flying – 92 (including 02 for female candidates)

(ii) Ground Duties (Tech) – 18 (including 02 for female candidates)

(iii) Ground Duties (Non Tech) – 10 (including 02 for female candidates)

Naval Academy (10+2 Cadet Entry Scheme) 25 (including 07 for female candidate)
Total 395
வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி 02வது ஜனவரி, 2005 ல் இருந்து 1வது ஜனவரி 2008 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

(i) For Army Wing of National Defence Academy : 12th Class pass of the 10+2 pattern of School Education or equivalent examination conducted by a State Education Board or a University.

(ii) For Air Force and Naval Wings of National Defence Academy and for the 10+2 Cadet Entry Scheme at the Indian Naval Academy :- 12th Class pass with Physics, Chemistry and Mathematics of the 10+2 pattern of School Education or equivalent conducted by a State Education Board or a University.

Candidates who are appearing in the 12th Class under the 10+2 pattern of School Education or equivalent examination can also apply for this examination.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

1. Written Exam

2. Psychological Aptitude Test and Intelligence Test

இந்த எழுத்து தேர்வானது சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/JCOs/NCOs/ORs விண்ணப்பதாரர்கள் : Nil
GEN விண்ணப்பதாரர்கள்: Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 06.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

UPSC NDA II Application Link and Notification Link

ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!