Sahitya Akademi Recruitment 2023 Update
மத்திய அரசு வேலைவாய்ப்பு
Sahitya Akademi Recruitment 2023 Update மத்திய அரசின் சாகித்ய அகாடமியில் Deputy Secretary, Senior Accountant,Publication Assistant, Programme Assistant, Multi Tasking Staff, Stenographer Grade -II பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 09 காலி பணி இடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 10th/ IT/ Diploma/ Degree/ Diploma/ Post Graduate படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/05/2023 முதல் 12/06/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
Sahitya Akademi Recruitment 2023 Highlights
நிறுவனம் | சாகித்ய அகாடமி |
பணியின் பெயர் |
பல்வேறு பணியிடங்கள் |
காலி பணியிடம் | 09 |
கல்வித்தகுதி | டிகிரி |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 13/05/2023 |
கடைசி தேதி | 12/06/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணியிடம்:
சாகித்ய அகாடமியில் 09 காலி பணிஇடங்கள் உள்ளன
Name of the Post | No of Posts |
Deputy Secretary | 01 |
Senior Accountant | 01 |
Publication Assistant | 01 |
Programme Assistant | 01 |
Stenographer Grade -II | 02 |
Multi Tasking Staff | 03 |
Sahitya Akademi Recruitment 2023 Qualifications
கல்வி தகுதி:
Deputy Secretary – ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
Senior Accountant – ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
Publication Assistant – Diploma அல்லது இளநிலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
Programme Assistant – ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
Stenographer Grade -II – 12th முடித்து இருக்க வேண்டும்.
Multi Tasking Staff – 10th அல்லது ITI முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Deputy Secretary – இந்த பணிக்கு 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Senior Accountant – இந்த பணிக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Publication Assistant – இந்த பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Programme Assistant – இந்த பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Stenographer Grade -II – இந்த பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Multi Tasking Staff – இந்த பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
சம்பளம்:
Deputy Secretary – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ. 67,70 முதல் ரூ. 2,08,700 வரை வழங்கப்படுகிறது.
Senior Accountant – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.
Publication Assistant – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.
Programme Assistant – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.
Stenographer Grade -II – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது.
Multi Tasking Staff – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.18,000 முதல் ரூ 56,900 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு,நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் பயன்முறைக்கு விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Sahitya Akademi Recruitment 2023 Application Link and Notification Link
Application Form (PDF) | Click here |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |