மத்திய அரசு வேலைவாய்ப்பு சம்பளம் ரூ 59,600 Sahitya Akademi Recruitment 2023 Update Apply Now

Sahitya Akademi Recruitment 2023 Update

மத்திய அரசு வேலைவாய்ப்பு 

Sahitya Akademi Recruitment 2023 Update மத்திய அரசின் சாகித்ய அகாடமியில் Deputy Secretary, Senior Accountant,Publication Assistant, Programme Assistant,  Multi Tasking Staff, Stenographer Grade -II பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 09 காலி பணி இடங்கள் உள்ளன.  இந்தப் பணிக்கு 10th/ IT/ Diploma/ Degree/ Diploma/ Post Graduate படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/05/2023 முதல் 12/06/2023 தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Sahitya Akademi Recruitment 2023 Highlights

நிறுவனம் சாகித்ய அகாடமி
பணியின் பெயர்

பல்வேறு பணியிடங்கள்

காலி பணியிடம் 09
கல்வித்தகுதி  டிகிரி
பணியிடம்  இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி 13/05/2023
கடைசி தேதி 12/06/2023
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் வழி

 

Sahitya Akademi Recruitment 2023 Update
Sahitya Akademi Recruitment 2023 Update

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலி பணியிடம்:

சாகித்ய அகாடமியில் 09 காலி பணிஇடங்கள் உள்ளன

Name of the Post No of Posts
 Deputy Secretary 01
Senior Accountant 01
Publication Assistant 01
Programme Assistant 01
Stenographer Grade -II 02
Multi Tasking Staff 03

Sahitya Akademi Recruitment 2023 Qualifications

கல்வி தகுதி:

Deputy Secretary – ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

Senior Accountant – ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

Publication Assistant – Diploma அல்லது இளநிலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

Programme Assistant – ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

Stenographer Grade -II – 12th முடித்து இருக்க வேண்டும்.

Multi Tasking Staff – 10th அல்லது  ITI முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Deputy Secretary – இந்த பணிக்கு 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Senior Accountant – இந்த பணிக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Publication Assistant – இந்த பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Programme Assistant – இந்த பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Stenographer Grade -II – இந்த பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Multi Tasking Staff – இந்த பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

சம்பளம்: 

Deputy Secretary – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ. 67,70 முதல் ரூ. 2,08,700 வரை வழங்கப்படுகிறது.

Senior Accountant – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.35,400  முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.

Publication Assistant – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.35,400  முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.

Programme Assistant – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.35,400  முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.

Stenographer Grade -II – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது.

Multi Tasking Staff – இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.18,000 முதல் ரூ 56,900 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு,நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் பயன்முறைக்கு விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Sahitya Akademi Recruitment 2023 Application Link and Notification Link

 Application Form (PDF) Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

 

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!