தேசிய கல்லூரி, திருச்சி காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்த பணியிடங்கள், விண்ணப்பிக்க தகுதி என்ன போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
காலிப்பணியிடங்கள்:
Junior Assistant – 02
Typist – 01
Store Keeper – 01
Lab Assistant – 18
Record Clerk – 04
Library Assistant – 01
Office Assistant – 03
என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி
Junior Assistant – 10th தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
Typist – 10th தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
Store Keeper – 10th தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
Lab Assistant – 10th தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
Record Clerk – 10th தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
Library Assistant – 10th தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
Office Assistant – 10th தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
வயது வரம்பு
GT – 18 to 32 Years
MBC/ DCs, BCs – 18 to 34 Years
SCs, SC(A)s, STs – 18 to 37 Years
பணிபுரியும் இடம்
திருச்சி
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 15.08.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.09.2023
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
சுய விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில் சான்றொப்பம் அளிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு முதல் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டயச் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து செயலர், தேசிய கல்லூரி (தன்னாட்சி), கருமண்டபம், திருச்சிராப்பள்ளி – 620001 என்ற முகவரிக்கு அனுப்பவும். பதவி குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here