தமிழக அரசு ரெகார்ட் கிளார்க் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்கும் முறை..! How to Apply for Record Clerk Job in TN Govt

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறையில் மூலம் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

தேர்வு இல்லாமல் அரசப் பணி, ஆராய்ச்சி உதவியாளர் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க..!

How to Apply for Record Clerk Job in TN Govt Details

நிறுவனம் TNHRCE
வேலை வகை Tamilnadu Govt Jobs
பதவி Clerk
பணியிடம் Trichy, Tamilnadu
விண்ணப்ப முறை Postal
How to Apply for Record Clerk Job in TN Govt
How to Apply for Record Clerk Job in TN Govt

Qualifications of TN Govt Ezhuttar Job Details 2024

பணியின் பெயர் : Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ. 10,700 முதல் 33,700 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 – 45 க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள்  நேர்முக தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் அதனுடன் ரூபாய் 25 மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 07.09.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

07.09.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம் (Online)Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!