Aavin Madurai Recruitment 2025
Aavin Madurai Recruitment 2025 ஆவின் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Sales & Marketing Executive பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
Aavin Madurai Recruitment 2025 Highlights
- நிறுவனம் – ஆவின் வேலைவாய்ப்பு
- வகை – தமிழ்நாடு அரசு வேலை
- அறிவிப்பு எண் : NA
- பணியிடம் – மதுரை
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 20.01.2025

Qualifications of Aavin Madurai Recruitment 2025
1.பணியின் பெயர்: Sales & Marketing Executive (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகி)
காலிப்பணியிடங்கள்:
03 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Any Degree or Bachelor’s/Master’s degree in Marketing/Business Administration with one year of experience தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்து தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்
- கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேர்காணல் நடைபெறும் இடம்: Madurai District Co-operative Milk Producers Union Limited, Sivagangai Main Road, Sathamangalam, Madurai-625020
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 03.01.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2025