10 பைசா குச்சி ஐஸ் முதல் கோடிகளின் சாம்ராஜ்ஜியாமாக மாற்றிய சந்திர மோகனின் வெற்றி கதை..! Arun Ice Cream Chandra Mohan Success Story in tamil |Motivational story in tamil

Arun Ice Cream Chandra Mohan Success Story in tamil

அருண் ஐஸ் கிரீமை சுவைக்காதவர் நம்மில் யாரும் இருக்கமுடியாது. அருண் ஐஸ் கிரீம் மட்டுமல்ல ஆரோக்யா பால், கோமாதா பால், Hatsun Dairy பொருட்கள் என்று நாம் எல்லோரும் கேட்டு வாங்கும் படியான பிராண்டை உருவாக்கியவர் ஆர். ஜி. சந்திரமோகன்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Arun Ice Cream Chandra Mohan Success Story in tamil

சந்திரா மோகன் யார் இவர்?

சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்கிற ஊரில் பிறந்தவர் இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவரில்லை. பியுசி தேர்வில் கூட தோல்வியடைந்தவர். முதலில் தள்ளுவண்டியில் சென்று 10 பைசாவிற்கு ஐஸ் கிரீம் விற்றார். தன் குடும்ப சொத்துக்கள் சிலவற்றை விற்று, அதன்மூலம் கிடைத்த 13,000-ரூபாயில்  ஐஸ் கிரீம் நிறுவனத்தை 1970 ல் நிறுவினார். அந்நிறுவனத்திற்கு அருண் ஐஸ் கிரீம் என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 21. முதலில் தள்ளுவடியில் சென்று 10 பைசாவிற்கு ஐஸ் கிரீம் விற்றார்.

முதல் தயாரிப்பு

10 பைசா குச்சி ஐஸ்தான் அவர்களுடைய முதல் ஐஸ்க்ரீம் வகையாகும். அது தள்ளுவண்டியில் வீதிகளில் கொண்டு சென்று விற்கப்பட்டது. இப்போது ஒரு தானியங்கி சாதனம் ஒரு நாளுக்கு 50,000 லிட்டர் முதல் 75,000 லிட்டர் வரை ஐஸ்க்ரீமை தயாரிக்கிறது.

கடும் போட்டி

கடின உழைப்பு தொடக்கக்காலகட்ட போராட்டங்களுடன் இணைந்த பெரும்பான்மையான வெற்றிக் கதைகள் போலவே, இவரது கதையிலும் வியாபாரத்தில் தொடக்கக்கால வளர்ச்சிசார் கடின உழைப்புகளை இவர் கடந்து வந்ததைப் பார்க்கலாம். போட்டி நிறுவனங்கள் “முதல் 10 வருடங்கள் நாங்கள் மிக அதிகமாகப் போராடினோம். அப்போது முதல் மூன்று உயர் போட்டியாளர்களான தாசபிரகாஷ், ஜாய் மற்றும் க்வாலிட்டி. அவர்கள் நிதியளவில் எங்களைவிட முன்னணியில் இருந்தனர் மற்றும் அவர்களுக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பு இருந்தது.

Arun Ice Cream Chandra Mohan Success Story in tamil
Arun Ice Cream Chandra Mohan Success Story in tamil

பெயர் மாற்றம்

1986-ல் இது Hatsun Foods Private Ltd என்று பெயர் மாற்றி நிறுவப்பட்டது. 1991 ல் 3 கோடி வருமானத்தை ஈட்டியது. ஐஸ் கிரீம் செய்வதற்கு பாலை கொள்முதல் செய்யவேண்டும் என்பதால் பாலையும் விற்கலாம் என்று தோன்றவே, 1995 ல் ஆரோக்கிய பால் தொடங்கப்பட்டது.

இன்று ஆரோக்கியா பால் மட்டும் வருடத்திற்கு ரூ.1400 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. பால் மட்டுமல்ல மோர், தயிர்,வெண்ணெய், நெய் மற்றும் பிற பால் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது ஹட்சன் நிறுவனம்

2012 ல் Hatsun நிறுவனம் மற்றொரு ஐஸ் கிரீம் பிராண்டான Ibaco ஐ தொடங்கியது. 8000 கிராமங்களில் உள்ள 3.5 இலட்சம் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்கிறது. இதன் பணியாளர்கள் பாலை கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய தினசரி 402500 கி.மீ. பயணிக்கின்றனர்.

Arun Ice Cream Success Story in tamil
Arun Ice Cream Chandra Mohan Success Story in tamil

அன்று இட்லி விற்றவர் இன்று ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் தேன்மொழியின் வெற்றி கதை

Join our Motivational Groups

WhatsAppClick here
Google Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!