ரூ 50,000 சம்பளத்தில் மத்திய அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு BECIL Recruitment 2023

BECIL Recruitment 2023

BECIL Recruitment 2023 மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி (CMFRI) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant, Technical Data Associate, Pharmacopoeial Associate (Pharmacy), Consultant (Admin) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BECIL Recruitment 2023 Highlights

Organization Name BECIL
Post Details Office Assistant

Technical Data Associate

Pharmacopoeial Associate (Pharmacy)

Consultant (Admin)

Total Vacancies 4
Salary Rs. 31,500/- to 50,000 Per Month
Apply Mode Online

 

BECIL Recruitment 2023
BECIL Recruitment 2023
காலிப்பணியிடங்கள்

Technical Data Associate – 01

Pharmacopoeial Associate (Pharmacy) – 01

Office Assistant – 01

Consultant (Admin) – 01

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree, Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது 18  முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில்

Technical Data Associate –  Rs. 31,500/-

Pharmacopoeial Associate (Pharmacy) – Rs. 32,000/-

Office Assistant – Rs. 20,000/-

Consultant (Admin) – Rs. 50,000/-

வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

Gen/ OBC – Rs. 885/-

ST/SC/ Ex-s/ PWD – Rs. 531/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.08.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 4: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

Step 5: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

Step 6: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 7: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!