Chennai BEL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு BEL Chennai Recruitment 2023

BEL Chennai Recruitment 2023

Chennai BEL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Bharat Electronics Limited சென்னை .லிருந்து காலியாக உள்ள Clerk & Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08.08.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்: 

BEL சென்னை

பணியின் பெயர்: 

Clerk & Technician

மொத்த பணியிடங்கள்: 

  • Engineering Assistant(Trainee) – Mechanical – 6 பணியிடங்கள்
  • Technician “C‟ – Electronics Mechanic / Fitter – 10 பணியிடங்கள்
  • Clerk-cum Computer Operator “C‟ – 5 பணியிடங்கள்

BEL Chennai Recruitment 2023

தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது B.Com/BBM/ SSLC+ITI / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

1. Engineering Assistant (Trainee) – Mechanical – WG-VII/CP-VIRs.24500-3%-90000/-+Admissible allowances

2. Technician “C‟ – Electronics Mechanic / Fitter – WG-IV /CP-V Rs.21500-3%- 82000/-+ Admissible allowances

3. Clerk-cum Computer Operator “C‟ – WG-IV /CP-V Rs.21500-3%- 82000/-+ Admissible allowances

வயது வரம்பு: 

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

  • Written Test
  • Trade test (practical test / skill test)
விண்ணப்ப கட்டணம்:
  • General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://jobapply.in/BEL2023ChennaiEATSecurity/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

08.08.2023

Notification for BEL 2023 : Download Here

Application Link : Apply Now

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!