கனரா வாங்கி வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Canara வங்கியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

தமிழக அரசு ரெகார்ட் கிளார்க் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்கும் முறை..!

 

Canara Bank PO MT Recruitment 2024 Details

நிறுவனம் Canara Bank
வேலை வகை Central Govt Jobs
பதவி Probationary Officer/ Management
Trainee
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Online
Canara Bank PO MT Recruitment 2024
Canara Bank PO MT Recruitment 2024

Qualifications of Canara Bank PO MT Recruitment 2024

பணியின் பெயர் : Probationary Officer/ Management Trainee

காலியிடங்களின் எண்ணிக்கை – 750

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 20 – 30 க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் திறனறித் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும்.
  • மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.ibps.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.08.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!