ஆண்ட்ராய்டு போன்களில் பாதுகாப்பு குறைபாடு.. ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறை Android Phone Safety Instructions
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு போன் யூஸர்கள் அனைவருக்கும் செர்ட் என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மிகவும் சீரியஸான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. …