Erode Arts and Science College Recruitment 2023 Last Date
Erode Arts and Science College Recruitment 2023 Last Date தமிழக அரசின் உயர் கல்வி துறையின் கீழ் இயங்கும் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி யில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர், பெருக்குபவர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் மற்றும் 8th / 10th தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19/05/2023 முதல் 30/05/2023 வரை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு பகுதியிலுள்ள இரங்கம்பாளையம், சென்னிமலை சாலையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியும் டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்தவை ஆகும்.
ஈரோடு கலைக் கல்லூரியானது ‘என்ஏஏசி’யிடம் ‘ஏ’ தரச்சான்று அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற ஒரு தன்னாட்சி இணைக் கல்வி நிறுவனமாகும். இந்த அறக்கட்டளையானது தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது
பணி விவரம்:
- அலுவலக உதவியாளர்
- காவலர்
- பெருக்குபவர்
மொத்த பணியிடங்கள்: 03
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- அலுவலக உதவியாளர் – பணிகளுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
- காவலர் – பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதும்.
- பெருக்குபவர் – பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதும்.
வயது வரம்பு:
இந்த வேலைவாய்ப்பிற்கு அரசு விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு முறை கடைப்பிடிக்கப்படும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த வேலைவாய்ப்பிற்கு கிடைக்க பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்லில் அனுப்ப வேண்டும்.
குறிப்பு: இப்பணிகளுக்கு அஞ்சல் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:30.05.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர் மற்றும் தாளாளர்,
ஈரோடு கலை மற்றும் அறிவியல், ஈரோடு – 638009
Notification & Application Link
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
விண்ணப்படிவம் – Download JPG | Click Here |