FTII Recruitment 2023 Last Date
FTII Recruitment 2023 Last Date Film & Television Institute of India (FTII) .லிருந்து காலியாக உள்ள Group ‘B’ & ‘C’ பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்
Film & Television Institute of India (FTII)
- புனேவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் (Film and Television institute of India – FTIT) தலைவராக நடிகர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- இதற்கு முன் இவர் தணிக்கை ஆணையம் மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக பதவி வகித்துள்ளார்.
- இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனமானது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்.
- சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 ன் கீழ் இந்நிறுவனம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் இது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான சினிமா மற்றும் தொலைக்காட்சிகளுக்கான சர்வதேச தொடர்பு மையத்தின் (International Liaison Centre of Schools of Cinema and Television -CILECT) உறுப்பினராகவும் உள்ளது.
பணியின் பெயர்
Group ‘B’ & ‘C’
மொத்த பணியிடங்கள்
84
தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10th/ 12th Class/ Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
29.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்ப கட்டணம்
- ஒவ்வொரு பதவிக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000/‐
- Gen (UR)/ OBC – NCL/ EWS/ Ex‐servicemen – கட்டணம் கிடையாது
தேர்வு செயல்முறை
- Written Test
- Skill Test
விண்ணப்பிக்கும் முறை
மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://ftiirecruitment.in/ இன் கீழ் உள்ள FTII இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
29.05.2023