Hair fall home remedies in tamil முடி உதிர்வதை இயற்கை முறையில் எவ்வாறு தடுப்பது?

Hair fall home remedies in tamil

Hair fall home remedies in tamil: முடி உதிர்வதை தடுக்க எளிய வழிமுறைகள் என்ன..!

தற்போது ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அது முடி உதிர்தல் தான் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த, உதிர்ந்த இடத்தில் புதிய தலை முடி முளைப்பதற்கும்.

நல்ல மருத்துவம் என்றால் அது பாட்டி வைத்தியம் தான், நாம் இந்த பதிவில் முடி நீளமாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு பாட்டி வைத்தியம் கூரும் எளிய வழிமுறைகளை பற்றி முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.

Hair fall home remedies in tamil
Hair fall home remedies in tamil

Hair fall home remedies in tamil

தேங்காய் பால் ஜெல்

Hair fall home remedies in tamil
Hair fall home remedies in tamil

தேவையான பொருட்கள் என்ன

தேங்காய் பால் – 1 கப்

சோற்றுக் கற்றாழை ஜெல் – சிறிதளவு

தேங்காய் பால் ஜெல் செய்முறை

Hair fall home remedies in tamil தேங்காய்ப்பால் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும் பின் சோற்றுக் கற்றாழை ஜெல் தேவையின் அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்து வைத்துள்ளதை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி கொள்ளவும்.

தலையில் 15 நிமிடம் ஊறிய பின் தலையை அலசி விட வேண்டும் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை செய்து வந்தால் முடி உதிர்தல் குறைந்து முடி வளர ஆரம்பித்து விடும், முடி அடர்த்தி அதிகரிக்கும், தலைமுடி கருமையாக மாறிவிடும்.

Read More: அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மருதாணி மிக்ஸ்

Hair fall home remedies in tamil
Hair fall home remedies in tamil

மருதாணி மிக்ஸ் செய்ய தேவையான பொருட்கள் என்ன

மருதாணி இலை – தேவையான அளவு

ஆட்டுப்பால் – ஒரு கப்

வெட்டிவேர் – அரை டேபிள்ஸ்பூன்

கரிசலாங்கண்ணி – தேவையான அளவு

மருதாணி மிக்ஸ் செய்முறை

Hair fall home remedies in tamil முதலில் ஆட்டுப்பால் ஒரு கப் எடுத்து நன்கு சூடாக்கி அதை ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி தேவையான அளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஆட்டுப்பால் ஆறிய பின் அதில் அரைத்து வைத்துள்ள மருதாணி இலை ஒரு டேபிள்ஸ்பூன், கரிசலாங்கண்ணி 2 டேபிள்ஸ்பூன், வெட்டிவேர் பொடி அரை டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

அதன் பிறகு இதை தலையின் வேரில் படும் அளவிற்கு நன்கு தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை நீங்கள் பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலை, சொட்டை முடி உதிர்வு, போன்ற பிரச்சினைகள் முழுமையாக குறையும்.

வெந்தயம் செம்பருத்தி மிக்ஸ்

Hair fall home remedies in tamil
Hair fall home remedies in tamil

வெந்தயம் செம்பருத்தி மிக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

வெந்தயம் – தேவையான அளவு

செம்பருத்தி- 3 (செம்பருத்தி பூ பொடி 2 டேபிள்ஸ்பூன்)

வெந்தயம் செம்பருத்தி மிக்ஸ் செய்முறை

Hair fall home remedies in tamil ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும், மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து கொள்ள வேண்டும்.

பின் செம்பருத்தி பொடி அல்லது புதிதாக பறித்த செம்பருத்தி பூவை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்திப்பூவை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

இதை தலையில் தடவி 20 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் தலையை நன்கு அலச வேண்டும், இதன் மூலம் தலை முடி கருமையாக வளர ஆரம்பித்துவிடும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsAppClick here
TelegramClick here

About US

Tn Study Corner is exclusively made for Educational Information, Govt Job Updates and Govt Schemes You can visit our Website regularly to get Updates of Central Govt Jobs, State Govt Jobs, Degree Jobs, Diploma Jobs, +2 Jobs, 10th jobs. Additionally We Provide Study materials for TNPSC and Diploma Students. Don’t forgot to join our Telegram and WhatsApp Group. We are delighted to welcoming you. We hope our web portal helpful to you. All the best for your Exam Results and Get a Government Jobs. Thanks for Contacting us

Hair Fall control in tamil முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Use Coconut mix, heena mix and Hibicus mix – check more

How to Prepare Herbal Mix for Hair Fall Control

there are three common mix used for hair fall control – Check now

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!