சென்னை ரயில்வே வேலைவாய்ப்பு 782 காலிப் பணியிடங்கள் கல்வித் தகுதி – 10th ICF Chennai Recruitment 2023

ICF Chennai Recruitment 2023

ICF Chennai Recruitment 2023 ஐசிஎஃப் சென்னை இணைப்புப்‌ பெட்டித்‌ தொழிற்சாலையில்‌, இயந்திரவியல்‌, மின்னியல்‌, மருத்துவப்‌ பரிசோதனைக்‌ கூட தொழில்நுட்பவியலாளர்‌ மற்றும்‌ புரோக்கிராமிங்‌ மற்றும்‌ சிஸ்டம்‌ அட்மினிஸ்ட்ரேஷன்‌ உதவியாளர்‌ ஆகிய தொழில்களில்‌ உள்ள 2023-2024 ஆம்‌ ஆண்டுக்கான 782 காலியிடங்களில்‌  சேர்ந்து தொழில்‌ பழகுநர்‌ பயிற்சி பெறுவதற்காக, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ICF Chennai Recruitment 2023 Vacancies

Trade No. of Posts
Carpenter 40
Electrician 20
Fitter 54
Machinist 30
Painter 38
Welder 62
MLT-Radiology 04
MLT-Pathology 04
PASAA 00
Carpenter 50
Electrician 102
Fitter 113
Machinist 41
Painter 49
Welder 165
MLT-Radiology 00
MLT-Pathology 00
PASAA 10
Total 782
ICF Chennai Recruitment 2023
ICF Chennai Recruitment 2023
கல்வி தகுதி:

Ex-ITI

1. Fitter, Electrician& Machinist– Should have passed Std X (with a minimum of 50% marks) with Science & Maths under 10+2 system or its equivalent and also possess National Trade Certificate in the notified trade issued by the National Council for Vocational Training or State Council for Vocational Training of one year and above.

2. Carpenter, Painter & Welder – Should have passed Std X (with a minimum of 50% marks) under 10+2 system or its equivalent and also possess National Trade Certificate in the notified trade issued by the National Council for Vocational Training or State Council for Vocational Training of one year and above.

3. Programming and System Admin. Asst. – Should have passed Std X (with a minimum of 50% marks) and also possess National Trade certificate in the trade of Computer Operator and Programming Asst. issued by the National Council for Vocational Training or State Council for Vocational Training of one year and above.

Fresher’s

1. Fitter, Electrician & Machinist – Should have passed Std X (with minimum 50% aggregate marks) with Science & Maths under 10+2 system or its equivalent.

2. Carpenter & Painter – Should have passed Std X (with minimum 50% aggregate marks) under 10+2 system or its equivalent.

3. Welder – Should have passed Std X (with minimum 50% aggregate marks) under 10+2 system or its equivalent.

4. MLT (Radiology & Pathology) – Should have passed Std XII examination under 10 + 2 system with Physics, Chemistry & Biology.

Note: 

(i) Candidates with qualifications viz. Engineering Degree / Diploma and Course Completed Act Apprentices are not eligible to apply. 

(ii) This notification is purely for giving Apprenticeship training and not for employment.

வயது வரம்பு:

30.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Fresher’s – School pass-outs (class 10th) – Rs.6000/- (per month)

2. Fresher’s – School pass-outs (class 12th) – Rs.7000/- (per month)

3. Ex-ITI – National or State certificate holder – Rs.7000/- (per month)

தேர்வு செயல் முறை:

1. Merit List

2. Certificate Verification

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://pb.icf.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 31.05.2023 முதல் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!