India Post office PA SA Recrutiment 2023 Updates
India Post office PA SA Recrutiment 2023 Updates அஞ்சல் துறையில் 90,000+ காலி பணியிடங்களுக்கு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது நாட்டில் உள்ள 1,54,725 அஞ்சல் வட்டாரங்களில் Postal Assistant & Sorting Assistant பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
காலிப்பணியிட விவரங்கள்
இந்திய முழுவதும் 1,54,725 அஞ்சலை துறை 90,000 காலிபணியிடங்கள் உள்ளன.
- Postal Assistant
- Sorting Assistant
சம்பள விவரம்
- Postal Assistant – Rs 12,100 – 26,900
- Sorting Assistant – Rs 16,400 – 36,200
கல்வி தகுதிகள்
Postal Assistant
- அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் 12வது வகுப்பு முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்
- வட்டார மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
Sorting Assistant
- அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் 12வது வகுப்பு முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்
- வட்டார மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு
- SC/ST வகுப்பினருக்கு 5 வருடம் வயது தளர்வு
- ஓபிசி வகுப்பினருக்கு 3 வருடம் வயது தளர்வு
- PwD பிரிவினருக்கு 10 வருடம் வயது தளர்வு
- PwD + ஓபிசி பிரிவினருக்கு 13 வருடம் வயது தளர்வு
- PwD + ஓபிசி பிரிவினருக்கு 13 வருடம் வயது தளர்வு
- PwD + SC/STபிரிவினருக்கு 15 வருடம் வயது தளர்வு
விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்
- SSLC Marksheet
- 12 Pass Marksheet
- Date of Birth Certificate
- Aadhar Card
- Community Certificate
- Medical Certificate
- Valid Mobile Number
- Valid Email id
- Passport Size Photo
- Signature on White Paper
- Self Declaration
அஞ்சல்துறை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
STEP 1 : www.indiapostgdsonline.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
STEP 2 : முதலில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Registration என்ற பகுதியில் கிளிக் செய்து விவரங்களை உள்ளிட்ட பதிவு எண்ணை பெற்றுக் கொள்ளவும்.
STEP 3 :பிறகு, Apply Online என்ற பகுதிக்கு சென்று உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும். உங்கள் வட்டாரம் எது என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
STEP 4 : விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்தவுடன் Fee Payment பகுதியை கிளிக் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை சேமித்து வைத்து கொள்ளவும்.
விண்ணப்பம் வெளியாகும் நாள்
- Postal Assistant, Sorting Assistant பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
- விண்ணப்பம் வெளியானதும் நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆகியவை செய்யப்படும் குழுவில் இனைய Click here