India Post Office Skilled Artians Recruitment 2023 Updates
India Post Office Skilled Artians Recruitment 2023 Updates
India Post Office Skilled Artians Recruitment 2023 : இந்திய அஞ்சல் துறை .லிருந்து காலியாக உள்ள Skilled Artisans பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்: Skilled Artisans
மொத்த பணியிடங்கள்:10
- M.V Mechanic – 3 பணியிடங்கள்
- M.V Electrician – 2 பணியிடங்கள்
- Welder – 1 பணியிடங்கள்
- Tyre Man – 1 பணியிடங்கள்
- Tnismith – 1 பணியிடங்கள்
- Painter – 1 பணியிடங்கள்
- Tyreman – 1 பணியிடங்கள்
தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Driving License (HMV) வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
- கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்: Skilled Artisans பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 1305.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/ Women விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.400/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.05.2023
Application and Notification Link – Click here
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
The Senior Manager,
Mail Motor Service,
134-A,
Sudam Kalu Ahire Marg,
Worli,
Mumbai – 400 018.