தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ 19,900 – 63,200 வரை Tamilnadu Post Office Skilled Artians Recruitment 2022 Apply Now

Tamilnadu Post Office Skilled Artians Recruitment 2022

CHENNAI CIRCLE POST OFFICE RECRUITMENT

Tamilnadu Post Office Skilled Artians Recruitment 2022 : இந்திய அஞ்சல் துறை .லிருந்து காலியாக உள்ள Skilled Artisans பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.10.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை 

பணியின் பெயர்: Skilled Artisans 

மொத்த பணியிடங்கள்: 05

  • M.V Mechanic – 2 பணியிடங்கள்
  • M.V Electrician – 1 பணியிடங்கள்
  • Painter – 1 பணியிடங்கள்
  • Tyreman – 1 பணியிடங்கள்

தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Driving License (HMV) வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu Post Office Skilled Artians Recruitment 2022
Tamilnadu Post Office Skilled Artians Recruitment 2022

ஊதியம்: Skilled Artisans பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/ Women விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.400/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.10.2022

Notification for CDAC 2022: Download Here

TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீட்டுள்ள புதிய வேலை வாய்ப்பு சம்பளம் ரூ 75,900 வரை – Click here to apply

மதுரை Post Office ல் Skilled Artisans பணியிடங்கள் 

மதுரை Post Office .லிருந்து காலியாக உள்ள Skilled Artisans பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.10.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை Post Office 

பணியின் பெயர்: Skilled Artisans 

மொத்த பணியிடங்கள்: 07

  • M.V.Mechanic (Skilled) – 01 பணியிடம்
  • M.V.Electrician – 02 பணியிடம்
  • Painter (Skilled) – 01 பணியிடம்
  • Welder – 01 பணியிடம்
  • Carpenter – 02 பணியிடம்

அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் எந்த காரணமும் தெரிவிக்காமல் அறிவிப்பை மாற்ற/ரத்துசெய்யும் உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்: Skilled Artisans – ரூ.19900/- முதல் ரூ.63200/- வரை

வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Post Office Skilled Artians Recruitment 2022
Tamilnadu Post Office Skilled Artians Recruitment 2022

தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test முலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாடத்திட்டம், தேதி, இடம் & காலம் போன்றவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஒன்றுக்கு மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பத்தை தனித்தனி உறையில் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அஞ்சல் மோட்டார் சேவை, CTO வளாகம், தல்லாகுளம், மதுரை-625002 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் / பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டுமே அனுப்பி 17.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2022

Notification for மதுரை Post Office 2022: Download Here

Official Site: Click Here

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsApp Click here
Telegram Click here

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!