[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ 63,200 வரை India Post Office Skilled Artisans Recruitment 2023 Last Date

India Post Office Skilled Artisans Recruitment 2023 Last Date

India Post Office Skilled Artisans Recruitment 2023 Last Date

India Post Office Skilled Artisans Recruitment 2023 Last Date : இந்திய அஞ்சல் துறை .லிருந்து காலியாக உள்ள Skilled Artisans பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை 

பணியின் பெயர்: Skilled Artisans 

India Post Office Skilled Artisans Recruitment 2023 Last Date
India Post Office Skilled Artisans Recruitment 2023 Last Date

மொத்த பணியிடங்கள்:

10

  • M.V Mechanic – 3 பணியிடங்கள்
  • M.V Electrician – 2 பணியிடங்கள்
  • Welder – 1 பணியிடங்கள்
  • Tyre Man – 1  பணியிடங்கள்
  • Tnismith – 1 பணியிடங்கள்
  • Painter – 1 பணியிடங்கள்
  • Tyreman – 1 பணியிடங்கள்

கல்வித் தகுதி: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Driving License (HMV) வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்: 

Skilled Artisans பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 1305.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: 

SC/ST/ Women விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.400/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

13.05.2023

Note : இப்பணிக்கு முறையில் விண்ணப்பிக்க வேண்டும், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பத்தை Download செய்ய வேண்டும் பின்பு Print out எடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலமாக  Speed Post / Resgisterd அனுப்ப வேண்டும்

Application and Notification Link – Click here

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்

Photocopies of the following certificates self attested by the candidate.
i) Age proof.
ii) Educational Qualification
iii) Technical Qualification
iv) Driving Licence/Licence Extract as indicated at 1 (b) (ii) [in case of Mechanic (MV) only].
v) SC/ST/OBC certificate issued by Competent Authority in the prescribed format for appointment to posts under the Government of India.
vi) EWs candidates should submit EWs certificate valid for the year 2023-2024 issued on the basis of annual income for the financial year 2022-23.
vii) Ex-SM should submit discharge certificate issued by competent authorityo concerned Trade must be mentioned in the discharge certificate otherwise application will be liable to be
rejected.
viii) Trade experience certificate of respective trade/post on company/firm letter head mentioning name, full address with Door No/Pin Code of employer issuing the certificate.
ix) Form of certificate to be produced by other Backward classes (non creamy layer) applying for appointment to posts under the Government of India in Form-9.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி

The Senior Manager,
Mail Motor Service,
134-A,
Sudam Kalu Ahire Marg,
Worli,
Mumbai – 400 018.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!