10th, 12th, I.T.I முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தில் அக்னிபாத் வேலை வாய்ப்பு Indian Army Agniveer ARO Chennai Rally 2023

Indian Army Agniveer ARO Chennai Rally 2023

Indian Army Agniveer ARO Chennai Rally 2023: சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் General Duty, Tradesman, Clerk, Storekeeper, Technical பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Indian Army ARO Chennai அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  Project Scientist, Project Technician, Project Junior Assistant பணிக்கான கல்வித்தகுதி 8th/ 10th/ 12th போன்றவைகளாகும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணி அமர்த்தப்படுவார்கள். Indian Army Agniveer ARO Chennai அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 16.02.2023 முதல் கிடைக்கும். இந்திய ராணுவம் சென்னை அக்னிவீர் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15.03.2023. (இந்திய ராணுவம் சென்னை அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2023 )

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here

Latest Government Jobs 2023 – Click here to apply

Indian Army Agniveer ARO Chennai Rally 2023 Highlights

நிறுவனத்தின் பெயர் ARO Chennai
பதவி பெயர் General Duty, Tradesman, Clerk, Storekeeper, Nursing Assistant, Technical
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் Various
வேலை இடம் இந்தியா முழுவதும்
தகுதி இந்திய குடிமக்கள்
அறிவிப்பு எண் Rally notification 2023-2024
Districts Vellore, Tirupattur, Ranipet, Villupuram, Kallakurichi, Chennai, Cuddalore, Tiruvannamalai, Tiruvallur, Kanchipuram & Chengalpattu
விண்ணப்பிக்கும் முறை Online
Online Apply Dates 16.02.2023 to 15.03.2023

 

Indian Army Agniveer ARO Chennai Rally 2023
Indian Army Agniveer ARO Chennai Rally 2023
Indian Army Agniveer ARO Chennai Rally 2023 காலிப்பணியிடங்கள்:

Agniveer General Duty, Agniveer Technical, Agniveer Clerk/ Store Keeper Technical, Agniveer Tradesman 10th pass (All Arms), Agniveer Tradesman 8th pass போன்ற பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Agniveer கல்வி தகுதி:
  • Agniveer General Duty (All Arms) – 10ம் வகுப்பு/ மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Agniveer Technical (All Arms) – இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் 10+2/இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Agniveer Clerk/ Store Keeper Technical (All Arms) :

10+2/இடைநிலைத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (கலை, வணிகம், அறிவியல்) மொத்தமாக 60% மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றில் 50% பெற்றிருப்பது கட்டாயம் ஆகும்.

Agniveer Tradesman 10th pass (All Arms) :

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்த சதவீதத்தில் எந்த நிபந்தனையும் இல்லை ஆனால் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

Agniveer Tradesman 8th pass (All Arms) :

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்த சதவீதத்தில் எந்த நிபந்தனையும் இல்லை ஆனால் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது விவரம்: –

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க நபரின் வயது 18 முதல் அதிகபட்சம் 21 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
சம்பள விவரங்கள்: –
  • மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பணியை பொருத்து சம்பளம் வேறுபாடும்.
  • 4 வருடங்களுக்கு ரூ.10லட்சம் வரை சம்பளம் என அறிவிக்கப்பட்டது.
  • சம்பளம் குறித்த முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
விண்ணப்ப கட்டண‌ விவரம்: –
  • அனைத்து விண்ணப்பதாரர் – ரூ.250/- கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்ப கட்டண முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
தேர்வு செய்யும் முறைகள்: –
  • எழுத்து தேர்வுகள்.
  • உடற்தகுதி தேர்வுகள்.
  • மருத்துவ பரிசோதனை.
  • நேர்முக தேர்வுகள்.
  • ஆவணங்கள் சரிபார்ப்பு
  • மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.

How to Apply For Indian Army Chennai Agniveer Rally 2023?

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை நன்கு படிக்கவும்
  • JCO/அல்லது விண்ணப்பிக்கவும் அல்லது உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்யவும்
  • உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி சரியான பயனர்பெயர் மற்றும்
  • கடவுச்சொல்லை உருவாக்கவும்
  • எந்த தவறும் செய்யாமல் ஆன்லைன் விண்ணப்ப படிகளை நிரப்பவும்
  • உங்கள் விண்ணப்பத்தை 15.03.2023 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும்
Indian Army Agniveer ARO Chennai Recruitment 2023 
Notification Pdf Click here
Online Application Link Click here
Important Dates
Starting Date of Registration 16.02.2023
Closing Date of Registration 15.03.2023

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!