இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.63200 வரை Indian Post Office Skilled Artisans Recruitment 2023

Indian Post Office Skilled Artisans Recruitment 2023

Indian Post Office Skilled Artisans Recruitment 2023 இந்திய அரசின் அஞ்சல் துறையில் இருந்து Skilled Artisans பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.08.2023 மாலை 5 மணிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Highlights

Organization Name: Indian Post Office
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Total No of Vacancies: 05
Starting Date: 15.07.2023
Last Date: 05.08.2023
Apply Mode: Offline
Indian Post Office Skilled Artisans Recruitment 2023
Indian Post Office Skilled Artisans Recruitment 2023
காலிப்பணியிடங்கள்:

Skilled Artisans பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Motor Vehicle Mechanic – 2 பணியிடங்கள்
  • Motor Vehicle Electrician – 1 பணியிடம்
  • Painter – 1 பணியிடம்
  • Tyreman – 1 பணியிடம்
வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்தும் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ். அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓராண்டு அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

செயல் தேர்வு முறை:

தேர்வர்கள் இப்பணிக்கு Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application Link

விண்ணப்ப படிவம் Click here
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!