ரூ.30,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு IPPB Executive Recruitment 2023 Last Date

IPPB Executive Recruitment 2023 Last Date இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) .லிருந்து காலியாக உள்ள Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)

பணியின் பெயர் 

Executive

மொத்த பணியிடங்கள் 

132 பணியிடங்கள் 

IPPB Executive Recruitment 2023 Last Date
IPPB Executive Recruitment 2023 Last Date

தகுதி:

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டிற்கு ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-06-2023 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்

  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.300/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-

தேர்வு செயல்முறை

  • Online Test
  • Group Discussion

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 26-07-2023 முதல் 16.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

16.08.2023

Official Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!