IPPB Recruitment 2023
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
IPPB Recruitment 2023 இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) .லிருந்து காலியாக உள்ள Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)
பணியின் பெயர்
Executive
மொத்த பணியிடங்கள்
43 பணியிடங்கள்
- Executive (Associate Consultant-IT) – 30 பணியிடங்கள்
- Executive (Consultant- IT) – 10 பணியிடங்கள்
- Executive (Senior Consultant-IT) – 3 பணியிடங்கள்
தகுதி:
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் B.E/B.Tech/ MCA. முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டிற்கு ரூ.1,00,0000-2,50,0000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-மே-2023 அன்று குறைந்தபட்ச வயது 24 மற்றும் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது,
- Executive (Associate Consultant-IT) 24 – 40
- Executive (Consultant- IT) 30 – 40
- Executive (Senior Consultant-IT) 35 – 45
விண்ணப்ப கட்டணம்
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.750/-
- SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.150/-
தேர்வு செயல்முறை
- Assessment
- Group Discussion
- Online Test & Interview
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 13-06-2023 முதல் 03-ஜூலை-2023 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
07.07.2023
Application Link : Click here
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Latest Government Jobs 2023 – Click here to apply.