SBI Junior Associate Recruitment 2022 பாரத ஸ்டேட் வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Junior Associates பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 5486 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டிற்கு மட்டும் 355 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 27.09.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 பற்றிய விபரம்:
SBI Junior Associate Recruitment 2022 Details
Organization Name
State Bank of India
Job Category
Central Govt Job
Job Type
Regular Basis
Job Location
Anywhere in India
Starting Date of application
07.09.2022
Last Date of Submitting application
27.09.2022
Application Mode
Online
கல்வி தகுதி – SBI Junior Associate Recruitment 2022
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கல்வி தகுதியை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயது தகுதி:
01.08.2022-ன் படி விண்ணப்பதாரர்களின் வயது 20 to 28 இருக்க வேண்டும்.
Selection Process for SBI Junior Associate Recruitment 2022
விண்ணப்பதாரர்கள் Preliminary Test, Main Exam மூலம் தேர்ந்தேடுக்கபடுவார்கள். விண்ணப்பமுறை: ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பகட்டணம்:
SC/ ST/ PwBD/ ESM/DESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
General/ OBC/ EWS Candidates: Rs.750/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு காலிப்பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
1. sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. பின் Careers என்பதில் தேர்வு செய்யவும். பின் அவற்றில் “Recruitment of Junior Associates” என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
3. இப்போது அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பொறுப்புத் துறப்பு: மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரத் ஸ்டேட் வங்கி (SBI Recruitment 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!