June 29 Leave Announcement
ஜூன் 29 அரசு பொது விடுமுறை
June 29 Leave Announcement தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு தொடங்கி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், ஒரு பொது விடுமுறைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவிடுமுறை
தமிழகம் முழுவதும் 2023 – 2024ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் இனி வரும் நாட்களில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. கோடை விடுமுறை எதிர்பாராத விதமாக நீடிக்கப்பட்டதால், நடப்பு ஆண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான். அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள்.
அந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு படிப்பை தவிர்த்து மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள். அப்படி கவலையற்ற மனநிலையில் நாமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கச் செய்கிறார்களே தவிர அப்படி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இங்கு யாருமே இருக்க முடியாது
இந்நிலையில், நடப்பு ஜூன் மாதத்தில் 29 ம் தேதி அன்று அரசு பொது விடுமுறை வருகிறது. அதாவது, 2023 ம் ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே வார நாளில் விடுமுறை வருவதால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Holiday Information Government Order – Click here
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
