LIC Recruitment 2023
LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
LIC Recruitment 2023 LIC of India நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor பணியிடங்களை நிரப்ப வேண்டி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மொத்தமாக 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப் பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், LIC of India நிறுவனத்தில் Insurance Advisor பணிக்கு என மொத்தமாக 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 13/06/2023 தேதியின்படி 18 – 70 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 13/06/1953 மற்றும் 13/06/2005 அல்லது அதற்கு இடையில் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
இந்த LIC of India நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 25000/- முதல் அதிகபட்சம் ரூ.1000000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 11/09/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Notification & Application Link – Click here
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Latest Government Jobs 2023 – Click here to apply.