maaveeran movie download in tamil
maaveeran movie download in tamil சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் இளவரசன் என செல்லமாக அழைக்கப்படுவர். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும்போது பலதரப்பட்ட ரசிகர்களை வைத்திருந்த அவருக்கு, வெள்ளித்திரையிலும் திரை ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர் எனலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தமிழ்நாட்டை தாண்டி, தெலுங்கு, மலையாளத்திலும் சிவகார்த்திகேயன் படங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்தன எனலாம்.
நகைச்சுவை முதல் ஆக்சன் வரை பல வெரைட்டிகளில் சிவகார்த்திகேயன் படங்களை அளித்துவிட்டாலும், அவர் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மட்டும் தற்போது வரை குறையவே இல்லை.
சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர்களை கொண்ட நடிகர் என பலரையும் கூற முடியும் என்றாலும், இது சிவகார்த்திகேயனுக்கு தான் மிகச்சரியாக பொருந்தும். சிவகார்த்திகேயன் நடிப்பில் மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அவதாரங்களை எடுத்து, பல உயரங்களையும் அடைந்துவிட்டார்.
அவரின் சமீபத்திய டாக்டர், டான் ஆகிய படங்கள் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்றன. ஆனால், அதற்கு அடுத்து வந்த பிரின்ஸ் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பது கோலிவுட் வட்டாரமே அறிந்தது தான்.
maaveeran movie download in tamil இருப்பினும், அவரின் அடுத்த படத்திற்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த கோலிவுட் வாட்டரமும் காத்திருக்கிறது என கூறலாம். தற்போது, அவர் மண்டேலா படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு ‘மாவீரன்’ என பெயரிடப்பட்டிருந்தது. இதில், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
பிரின்ஸ் படம் வெளியாகி நீண்ட நாள்களான நிலையில், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியான மீதான எதிர்பார்ப்பும் அதிமாகவே இருந்தது.
இந்நிலையில், படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்தனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயன் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், படத்தின் மேக்கிங் வீடியோவுடன் படம் வெளியாகும் தேதியையும் குறிப்பிட்டுள்ளார். அதில், மாவீரன் திரைப்படம் வரும் July 14ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டேல பட இயக்குநர் என்பதாலும், அதிதி ஷங்கர் – SK ஜோடி திரையில் பார்ப்பதற்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மாவீரன் படத்தின் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பிரின்ஸ் படத்தின் தோல்வியை மறக்கடிக்கும் வகையில், மாவீரன் வசூல் சாதனையை படைக்கும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படம் வெளியாகி 4 மணி நேரத்துக்குள் மாவீரன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது தொடர்பான லிங்கும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து பதிவிட்டுள்ள சினிமா ரசிகர்கள் சிலர், திரைப்படத்தை இணையத்தில் பார்க்காமல் தியேட்டர்களில் சென்று பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
maaveeran movie download in tamil
Link will be enabled shortly – Refresh the page
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |