மாவீரன் 2023 திரைப்பட விமர்சனம் Maveeran Movie Review 2023 Check Now

Maveeran Movie Review 2023

மாவீரன் 2023 திரைப்பட விமர்சனம்

Maveeran Movie Review 2023 சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் இளவரசன் என செல்லமாக அழைக்கப்படுவர். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும்போது பலதரப்பட்ட ரசிகர்களை வைத்திருந்த அவருக்கு, வெள்ளித்திரையிலும் திரை ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர் எனலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தமிழ்நாட்டை தாண்டி, தெலுங்கு, மலையாளத்திலும் சிவகார்த்திகேயன் படங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்தன எனலாம்.

நகைச்சுவை முதல் ஆக்சன் வரை பல வெரைட்டிகளில் சிவகார்த்திகேயன் படங்களை அளித்துவிட்டாலும், அவர் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மட்டும் தற்போது வரை குறையவே இல்லை.

சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர்களை கொண்ட நடிகர் என பலரையும் கூற முடியும் என்றாலும், இது சிவகார்த்திகேயனுக்கு தான் மிகச்சரியாக பொருந்தும். சிவகார்த்திகேயன் நடிப்பில் மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அவதாரங்களை எடுத்து, பல உயரங்களையும் அடைந்துவிட்டார்.

அவரின் சமீபத்திய டாக்டர், டான் ஆகிய படங்கள் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்றன. ஆனால், அதற்கு அடுத்து வந்த பிரின்ஸ் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பது கோலிவுட் வட்டாரமே அறிந்தது தான்.

Maveeran Movie Review 2023
Maveeran Movie Review 2023

இருப்பினும், அவரின் அடுத்த படத்திற்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த கோலிவுட் வாட்டரமும் காத்திருக்கிறது என கூறலாம். தற்போது, அவர் மண்டேலா படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ‘மாவீரன்’ என பெயரிடப்பட்டிருந்தது. இதில், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

பிரின்ஸ் படம் வெளியாகி நீண்ட நாள்களான நிலையில், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியான மீதான எதிர்பார்ப்பும் அதிமாகவே இருந்தது. இந்நிலையில், படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்தனர்.

அந்த வகையில், சிவகார்த்திகேயன் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், படத்தின் மேக்கிங் வீடியோவுடன் படம் வெளியாகும் தேதியையும் குறிப்பிட்டுள்ளார். அதில், மாவீரன் திரைப்படம் வரும் July 14ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டேல பட இயக்குநர் என்பதாலும், அதிதி ஷங்கர் – SK ஜோடி திரையில் பார்ப்பதற்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மாவீரன் படத்தின் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பிரின்ஸ் படத்தின் தோல்வியை மறக்கடிக்கும் வகையில், மாவீரன் வசூல் சாதனையை படைக்கும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Maveeran Movie Review 2023

கதைச்சுருக்கம் :  பயந்த சுபாவம் கொண்ட சிவா, ஊடகத்தில் ஓவியராக வேலைப்பார்க்கிறார். விபத்துக்குள்ளாகும் சிவாவிற்கு ஏதோ சூப்பர் பவர் கிடைக்கிறது. அதன் பின் வானிலிருந்து ஏதோ ஒரு குரல் ஒலிக்க, அடிக்கடி அண்ணாந்து பார்க்கிறார். இவர், பத்திரிக்கைக்காக வரையும் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. அரசியல் வாதிகளை கண்டு அஞ்சும் சிவா, சந்தர்ப்ப சூழலில் அவர்களிடம் சிக்கிகொள்கிறார். அதன் பின் நடப்பது படத்தின் மீத கதை.

ட்விட்டர் விமர்சனம் : 

இன்று வெளியாகியுள்ள மாவீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு காணலாம். ‘முதல் பாதிக்கு பின் வரும் இடைவெளி பயங்கரமாக உள்ளது. ஃபேண்டஸிக்கு பஞ்சம் இல்லை. மாஸ், காமெடி, எமோஷன் என அனைத்தும் சமமாக உள்ளது. இரண்டாம் பாதியை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.’ என பொது மக்களில் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Maveeran Movie Review 2023
Maveeran Movie Review 2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!