12th முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் வேலைவாய்ப்பு NCB Recruitment 2023 99 Vacancies

NCB Recruitment 2023 99 Vacancies

NCB Recruitment 2023 99 Vacancies மத்திய அரசின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)-ல் Surveillance Assistant, Sepoy பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 99 காலி பணிஇடங்கள் உள்ளன.  இந்தப் பணிக்கு 12th படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31/03/2023 முதல் 29/05/2023 தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 

NCB Recruitment 2023 99 Vacancies Highlights

நிறுவனம் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)
பணியின் பெயர்

Surveillance
Assistant,
Sepoy

காலி பணியிடம் 99
கல்வித்தகுதி  டிகிரி
பணியிடம்  இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி 31/03/2023
கடைசி தேதி 29/05/2023
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் வழி

 

NCB Recruitment 2023 99 Vacancies
NCB Recruitment 2023 99 Vacancies

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலி பணியிடம்:

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)-ல் உளவுத்துறை அதிகாரி பதவிக்காக 99 காலி பணிஇடங்கள் உள்ளன

NCB Recruitment 2023 99 Vacancies Qualification

கல்வி தகுதி:

இந்தப் பணிக்கு 12th படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • இந்த  Surveillance Assistant, Sepoy பணிக்கு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  • இந்த Surveillance Assistant, Sepoy பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.5200 முதல் ரூ.20200 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு,நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை http://www.narcoticsindia.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Director (Admn), Narcotics Control Bureau, 2nd Floor August Kranti Bhawan, Bhikaji Kama Place, New Delhi – 110 066

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Important Dates

அறிவிப்பு தேதி: 31 மார்ச் 2023
கடைசி தேதி: 29 மே 2023

 

Notification and Application Form

NCB Recruitment 2023 Sepoy Notification pdf & Application Form

NCB Recruitment 2023 Surveillance Assistant Notification pdf & Application Form

NCB Recruitment 2023 Havaldar Notification pdf & Application Form

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!