NCB SA Recruitment 2023 Last Date
NCB SA Recruitment 2023 Last Date மத்திய அரசின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)-ல் Surveillance Assistant பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 20 காலி பணி இடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 12th படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25/04/2023 முதல் 24/05/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
NCB Recruitment 2023 Highlights
நிறுவனம் | தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB) |
பணியின் பெயர் |
Surveillance |
காலி பணியிடம் | 20 |
கல்வித்தகுதி | டிகிரி |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 25/04/2023 |
கடைசி தேதி | 24/05/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணியிடம்:
தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)-ல் உளவுத்துறை அதிகாரி பதவிக்காக 20 காலி பணிஇடங்கள் உள்ளன
NCB Recruitment 2023 New Vacancies Qualification
கல்வி தகுதி:
இந்தப் பணிக்கு 12th படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- இந்த Surveillance Assistantபணிக்கு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- இந்த Surveillance Assistant, Sepoy பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.5200 முதல் ரூ.20200 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு,நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை http://www.narcoticsindia.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Narcotics Control Bureau, 2nd Floor August Kranti Bhawan, Bhikaji Kama Place, New Delhi – 110 066
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Important Dates
அறிவிப்பு தேதி: 25.04.2023 |
கடைசி தேதி: 24.05.2023 |
Notification and Application Form
NCB Recruitment 2023 Surveillance Assistant Notification pdf & Application Form