NCC Trichy Recruitment 2023 Last Date
NCC Trichy Recruitment 2023 Last Date தேசிய மாணவர் படையில் (NCC) காலியாக உள்ள பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Office Assistant, Store Attendant ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பணி: Store Attendant
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
வயது: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
How to apply?
- வேட்பாளர்கள் Offline மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்
- விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்
- உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .
- உங்கள் விண்ணப்பத்தின் மென்பொருளை 10.05.2023 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும்
- எதிர்கால குறிப்புக்காக பயன்பாட்டின் அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்
விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி: 10.05.2023
Notification & Application link
Office Assistant – Click here to download
Store Attendant – Click here to download