நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ITI மற்றும் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் NLC Apprentice Recruitment 2022

NLC Apprentice Recruitment 2022

NLC Apprentice Recruitment 2022 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த பணியிடங்களுக்கு நவம்பர் 1, 2022 முதல் நவம்பர் 11, 2022 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.nlcindia.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எங்களின் அரசு வேலை வாய்ப்பு தகவலை தினமும் Google மூலம் பெற எங்களை செய்யவும் – click here

NLC Apprentice Recruitment 2022 Highlights

Organisation Name Neyveli Lignite Corporation Limited
Job Category Central Govt Jobs
Job Type Apprentice
Job Location Neyveli
Vacancies 901
Starting Date of Application 2.11.2022
Last Date of Submitting Application 11.11.2022
Application Mode Online
NLC Apprentice Recruitment 2022
NLC Apprentice Recruitment 2022

NLC Apprentice Recruitment 2022 – Vacancies

SI No Name of Post No. of Post

Trade Apprentice

1. Fitter 118
2. Turner 45
3. Mechanic (Motor Vehicle) 119
4. Electrician 122
5. Wireman 104
6. Mechanic (Diesel) 20
7. Mechanic (Tractor) 10
8. Carpenter 10
9. Plumber 10
10. Stenographer 20
11. Welder 110
12. PASAA 40

  Non Engineering Graduate Trade

SI No Name of Post No. of Post
13 Commerce 31
14 Computer Science 67
15 Computer Application 31
16 Business Administration 35
17 Geology 09

 

தகுதிகள்

கல்வித் தகுதி:

Fitter, Turner, Mechanic (Motor Vehicle), Electrician, Wireman, Mechanic (Diesel), Mechanic (Tractor), Carpenter, Plumber, Stenographer, Welder ஆகிய பணியிடங்களுக்கு ITI in relevant Trade from NCVT/DGET முடித்து இருக்க வேண்டும் PASAA  – COPA (NTC/PNTC Certificate) முடித்து இருக்க வேண்டும் Commerce – B.Com (2020/2021/2022 batch Only) Computer Science – B.Sc.Comp.Sc (2020/2021/2022 batch Only) Computer Application – BCA (2020/2021/2022 batch Only) Business Administration – BBA (2020/2021/2022 batch Only) Geology – B.Sc Geology (2020/2021/2022 batch Only)

NLC Apprentice Recruitment 2022
NLC Apprentice Recruitment 2022

Salary Details 

Fitter, Turner, Mechanic (Motor Vehicle), Electrician, Wireman, Mechanic (Diesel), Mechanic (Tractor), Carpenter, Plumber, Stenographer, Welder ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.10,019/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது PASAA பணியிடத்திற்கு மாதம் ரூ.8,776/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Commerce, Computer Science, Computer Application, Business Administration, Geology – ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,524/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

நெய்வேலி பழுப்பு நிலக்கரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Step 1: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லவும். Step 2: உங்கள் ‘பதிவு எண்’ மற்றும் கடவுச்சொல் மூலம் ஆன்லைன் அமைப்பில் உள்நுழைய வேண்டும். Step 3: விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை உள்ளிடவும்.

தேர்வு கட்டணம் – இல்லை

NLC Apprentice Recruitment 2022 Important Dates

Starting Date for Submission of Application 02.11.2022 
Last date for Submission of Application 11.11.2022
Last date for receipt of hard copy applications 16.11.2022 

 

NLC Apprentice Recruitment 2022 Important Links

NLC Official Notification PDF Click Here
NLC Online Application Form Click Here

 

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsApp Click here
Telegram Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!