ரூ 1,12,400 சம்பளத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு NWDA Recruitment 2023 Updates

NWDA Recruitment 2023 Updates

NWDA Recruitment 2023 Updates தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் (National Water Development Agency – NWDA) காலியாக உள்ள Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

NWDA Recruitment 2023 Highlights

நிறுவனத்தின் பெயர் National Water Development Agency (NWDA)
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்
பதவி Junior Engineer, Stenographer
காலியிடங்கள் 40 பணியிடங்கள் 
கல்வித்தகுதி ITI, 12th, 

Diploma, Degree

சம்பளம் மாதம் ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு  18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் General, OBC & EWS Candidates: Rs. 890/-
SC/ ST/ PWD Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NWDA Recruitment 2023 Updates
NWDA Recruitment 2023 Updates

NWDA Recruitment 2023 Qualifications

பணியின் பெயர்: 

Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC)

மொத்த பணியிடங்கள்: 

40

தகுதி:

1. Junior Engineer (Civil)

Essential: Diploma in Civil Engineering or equivalent from a recognised University or equivalent.

Desirable: Degree in Civil Engineering or equivalent from a recognised University or equivalent.

2. Jr. Accounts Officer (JAO)

Essential: i) Degree in Commerce from a recognized University/Institute. ii) Three year experience in Cash and Accounts in a Government Office/PSU/Autonomous Body/ Statutory Body.

Desirable: Candidates having CA/ICWAI/Company Secretary will be preferred.

3. Draftsman Grade-III

ITI Certificate or Diploma in Draftsman ship (Civil) from a recognized Institution /University.

4. Upper Division Clerk (UDC)

Essential: Degree of a recognized University.

Desirable: Knowledge of Computer operating systems, MS Word, Office, Excel, Power Point &Internet

5. Stenographer Grade – II –

Essential: 12th Class passed from a recognized Board/University. Skill (Shorthand) Test (on Computer) at the speed of 80 wpm.

6. Lower Division Clerk –

Essential:

i) 12th Class passed from a recognized Board; and

 ii) A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on computer.

Desirable: Knowledge of Computer operating systems, MS Word, Office, Excel, Power Point &Internet.

ஊதியம்:

1. Junior Engineer (Civil) – Level – 6 (Rs.35400-112400)

2. Junior Accounts Officer – Level – 6 (Rs.35400-112400)

3. Draftsman Grade-III – Level – 4 (Rs.25500-81100)

4. Upper Division Clerk – Level – 4 (Rs. 25500- 81100)

5. Stenographer Grade – II – Level – 4 (Rs. 25500- 81100)

6. Lower Division Clerk – Level – 2 (Rs.19900-63200)

வயது வரம்பு: 

1. Junior Engineer (Civil) – 18-27years

2. Junior Accounts Officer – 18-30years

3. Draftsman Grade-III – 18-27years

4. Upper Division Clerk – 18-27years

5. Stenographer Grade – II – 18-27years

6. Lower Division Clerk – 18-27years

விண்ணப்ப கட்டணம்:

  • Gen/ OBC/ EWS – Rs. 890/- + GST+ Bank Charges
  • SC/ ST/ PwD – Rs. 500/- + GST+ Bank Charges

தேர்வு செயல்முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.04.2023

Official Notification PDF Click Here
Online Application Form Click Here

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!