ரூ.63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு Indian Post Office Staff Car Driver Recruitment 2023
இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver (Ordinary Grade) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய …