இந்திய ரயில்வே வாரியம் வேலைவாய்ப்பு 2023 Group D 2.5 லட்சம் காலிப் பணியிடங்கள் கல்வித் தகுதி 10th முக்கிய தகவல்கள் RRB Group D Recruitment 2023 updates

RRB Group D Recruitment 2023 updates

RRB Group D Recruitment 2023 updates ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உள்ளது.மேலும் ரயில்வே வாரியம் கீழ் கண்ட பனிக்களுக்கு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ASSISTANT (WORKSHOP, ASSISTANT BRIDGE,ASSISTANT C & W, ASSISTANT DEPOT(STORE), ASSISTANT LOCO SHED (DIESEL), ASSISTANT LOCO SHED (ELECTRICAL), ASSISTANT OPERATIONS (ELECTRICAL), POINTSMAN, ASSISTANT SIGNAL AND TELECOM, ASSISTANT TRACK MACHINE, ASSISTANT TL AND AC, ASSISTANT TL AND AC (WORKSHOP), ASSISTANT TRD, ASSISTANT WORKS, ASSISTANT WORKS (WORKSHOP), HOSPITAL ASSISTANT, TRACK MAINTAINER GRADE IV

காலிப்பணியிடங்கள் : 2.5 லட்சம்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பின்வரும் கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்

10th pass (OR) ITI from institutions recognised by NCVT/SCVT (or) equivalent (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT

வயது வரம்பு : 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்

சம்பள விவரங்கள் : Rs. 22,500-Rs.25,380

RRB Group D Recruitment 2023 updates
RRB Group D Recruitment 2023 updates

தேர்வு எவ்வாறு நடைப்பெறும்?

கணினி அடிப்படையிலான சோதனைகள், உடற்திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை RRB குரூப் D செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

தேர்வின் கேள்விகள், மற்றும் கால அளவு: பொருள் கேள்விகளின் எண்ணிக்கை – தலா 1 மதிப்பெண் கால அளவுபொது அறிவியல் 25 1 மணி 30 நிமிடம் கணிதம் 25 1 மணி 30 நிமிடம்பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 20 1 மணி 30 நிமிடம்பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்கள் 30 1 மணி 30 நிமிடம் மொத்தம் 100

விண்ணப்பிக்கும் முறை:

RRB குரூப் D தேர்வு பல்வேறு கட்டங்களாக நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்:

இந்திய ரயில்வே பிரிவுகளில் 2.5 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். RRB குரூப் D தேர்வுக்கு

ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதள முகவரி https://www.rrbcdg.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) அட்டவணை மற்றும் அனுமதி அட்டை ஆகியவை ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வின் தேதியை பார்ப்பதற்கான இணைப்பு மற்றும் SC/ST மாணவர்களுக்கான தங்களுக்கு தேவையான விவரங்களை RRB இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த RRB குரூப் D 2023 வேலை வாய்ப்பு, இந்திய ரயில்வேயில் நல்ல ஊதியத்துடன் அரசுப் பணியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

அறிவிப்பு வெளியாகும் தேதி: இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

2 thoughts on “இந்திய ரயில்வே வாரியம் வேலைவாய்ப்பு 2023 Group D 2.5 லட்சம் காலிப் பணியிடங்கள் கல்வித் தகுதி 10th முக்கிய தகவல்கள் RRB Group D Recruitment 2023 updates”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!