தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 790 காலிப் பணியிடங்கள் Southern Railway Recruitment 2023

Southern Railway Recruitment 2023

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் (Southern Railway) காலியாக உள்ள Loco Pilot, Technician, Junior Engineer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த Southern Railway Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி,வயது வரம்பு, தேர்வு செய்யப்படும் முறை ஆகிவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்

Southern Railway Recruitment 2023 Details

Notification Details
Designation Southern Railway
Department Central Govt Jobs
Job Type Regular Basic
Qualification 10th Pass to Degree
Closing Date 30/08/2023
Job Location Chennai
Apply Mode Online
Southern Railway Recruitment 2023
Southern Railway Recruitment 2023

Southern Railway Job Qualification

பதவி:

Loco Pilot, Technician, Junior Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை:

790

கல்வித் தகுதி:

Any Degree, Diploma, ITI

வயது வரம்பு:

18-40

தேர்வு செய்யப்படும் முறை:

Computer Based Examination. Interview

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பக் கட்டணம்:

இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி :

30.08.2023

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த  பணிக்காண விண்ணப்பம் Online மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Notification & Apllication Form PDF Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் PDF  Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!