[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பு SSC CHSL Recruitment 2023 Last Date Apply Now – Direct Link

SSC CHSL Recruitment 2023 Last Date

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பு

SSC CHSL Recruitment 2023 Last Date மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் ‘Combined Higher Secondary (10+2) Level’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் குரூப் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சுமார் 1,6 00 கிளர்க் மற்றும் டேட்டா எண்ட்ரி காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்  விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். வாய்ப்பை தவறவிட வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பணி விவரம்:

  •  Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
  • Data Entry Operator (DEO)
  • Data Entry Operator, Grade ‘A’

SSC CHSL Recruitment 2023 Vacancies

மொத்த பணியிடங்கள் : 1,600

இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 1,600 பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளதாகவும், இருப்பினும், மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தேர்வாணையத்தின் முடிவே இறுதியானது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SSC CHSL Recruitment 2023 Last Date
SSC CHSL Recruitment 2023 Last Date

SSC CHSL Notification 2023 Qualification

கல்வித்தகுதி: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) – Pay Level-2 ரூ.19,900 முதல் ரூ. 63,200)
  • Data Entry Operator (DEO)- Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 மற்றும்  Level-5-ரூ.29,200 முதல் ரூ. 92,300 வரை
  • Data Entry Operator, Grade ‘A’-Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18  வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இதற்கு கம்யூட்டர் வழியிலான ஆன்லைன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
    home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
  • SSC GD Constable Recruitment, Apply என்பதை கிளிக் செய்யவும்
  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும்
  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி- 08.06.2023 – இரவு 11 மணி வரை

ஆப்லைன் சேலான் பதவிறக்கம் செய்ய கடைசி தேதி – 11.06.2023 – இரவு 11 மணி வரை

ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் – 10.06.2023 -இரவு 11 மணி வரை

டிமாண்ட் டிராப்ட் மூலம் பணம் செலுத்த கடைசி நாள்: 12.06. 2023

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் – 14.06.2023 – 15.06.2023

முதல்நிலை கம்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்-  ஆகஸ்ட் 2023

இரண்டாம்நிலை கம்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்- தேர்வு நடைபெறுவது குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

Notification PDF link – Click here

Online Application Link – Click here

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

SSC CHSL Recruitment 2023 Last Date
SSC CHSL Recruitment 2023 Last Date

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!