10th பாஸ் பண்ணிருந்தாலே போதும்.. மத்திய அரசு வேலை..உடனே அப்ளை பண்ணுங்க! SSC MTS Recruitment 2023 Last Date

SSC MTS Recruitment 2023 Last Date

SSC MTS Recruitment 2023 Last Date VAO, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர் & தட்டச்சர் ஆகிய துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையத்தின் கீழ் குரூப் 4 தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாக உள்ளது . இதனால் தேர்வர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் TNPSC Group 4 கல்வித் தகுதிக்கு இணையான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியுட்டுள்ளது

SSC MTS Recruitment 2023 Updates

Organisation Name Staff Selection Commission
Job Category Central Govt Jobs
Job Location Anywhere in India
Vacancies 1558 Vacancies
Starting Date of Application 30.06.2023
Last Date of Submitting Application 21.07.2023
Application Mode Online

 

SSC MTS Recruitment 2023 Last Date
SSC MTS Recruitment 2023 Last Date

நிறுவனம்: SSC

பணியின் பெயர்: Multi Tasking Staff (MTS) &  Havaldar in CBIC and CBN

மொத்த பணியிடங்கள்: 12,523

  • Multi Tasking Staff (MTS) : 1198
  • Havaldar in CBIC and CBN : 360

தகுதி: SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 7வது ஊதியக்குழுன் படி, மாதம் : ரூ.18,000 – 20,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: 01-08-2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 / 27-க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: 

  • OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்.

தேர்வு செயல்முறை: தாள்-I : கணினி அடிப்படையிலான தேர்வு 100 மதிப்பெண்கள் உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) தாள்–II (Descriptive): 50 மதிப்பெண்கள் (25+25)

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் SSC MTS அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதாவது30.06.2023 முதல் 21.07.2023 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பத்தார்கள்: ரூ. 100/-
  • SC/SC, PWD, Ex Service ஆண் & பெண்கள் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது

முக்கிய நாட்கள்: 

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 30-06-2023
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21-07-2023
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 23-07-2023

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2023

Notification for SSC 2023: Click Here

SSC Application Link: Click Here

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

1 thought on “10th பாஸ் பண்ணிருந்தாலே போதும்.. மத்திய அரசு வேலை..உடனே அப்ளை பண்ணுங்க! SSC MTS Recruitment 2023 Last Date”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!