SSC Recruitment 2023
SSC Recruitment 2023 SSC .லிருந்து காலியாக உள்ள Senior Technical Assistant , Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian & Others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
SSC Recruitment 2023 Highlights
Organisation Name | Staff Selection Commission |
Job Category | Central Govt Jobs |
Job Location | Anywhere in India |
Vacancies | 5369 Vacancies |
Starting Date of Application | 06.03.2023 |
Last Date of Submitting Application | 27.03.2023 |
Application Mode | Online |
பணியின் பெயர்:
Senior Technical Assistant , Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian & Others
மொத்த பணியிடங்கள்:
5369
தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10,+2/ Graduation/ Matriculation தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயது வரம்பு:
01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வானது ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.03.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.03.2023
முக்கிய நாட்கள்:
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 6-03-2023
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27-03-2023
- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 28-02-2023
Notification for SSC 2023: Click Here
SSC Application Link: Click Here