SSLC,+2,Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய வேலை வாய்ப்பு SSC Recruitment 2023

SSC Recruitment 2023

SSC Recruitment 2023 SSC .லிருந்து காலியாக உள்ள Senior Technical Assistant , Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian & Others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

SSC Recruitment 2023 Highlights

Organisation Name Staff Selection Commission
Job Category Central Govt Jobs
Job Location Anywhere in India
Vacancies 5369 Vacancies
Starting Date of Application 06.03.2023
Last Date of Submitting Application 27.03.2023
Application Mode Online

 

SSC Recruitment 2023
SSC Recruitment 2023

பணியின் பெயர்: 

Senior Technical Assistant , Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian & Others

மொத்த பணியிடங்கள்: 

5369

தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10,+2/ Graduation/ Matriculation தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

வயது வரம்பு: 

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வானது ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.03.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.03.2023

முக்கிய நாட்கள்: 

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 6-03-2023
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27-03-2023
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 28-02-2023

Notification for SSC 2023: Click Here

SSC Application Link: Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!