தமிழக அரசின் இலவச ட்ரான் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு TAHDCO Drone Training Program

TAHDCO Drone Training Program

TAHDCO Drone Training Program அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வேளான்துறைகளை நவீனப்படுத்த ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பூச்சி மருந்து தெளிப்பதில் ட்ரோன் பயன்பாட்டை இந்த நாடுகள் ஊக்குவித்து வருகின்றன

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்நிலையில், வேளாண் துறையில் ட்ரான் பயன்பாடு தொடர்பான பயிற்சியை தாட்கோ நிறுவனம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஆர்வமுள்ள பட்டியல்/பழங்குடியின மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

TAHDCO Drone Training Program
TAHDCO Drone Training Program

TAHDCO Drone Training Program  அடிப்படைத் தகுதிகள்: 

ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள்/பெண்கள்/திருநங்கைகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி: குறைந்தது 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியர் என்பதற்கான அடையாளச் சான்று வேண்டும்.

Type Writing Exam Results – Check now

பயிற்சி வகுப்புகள்: 

10 நாட்கள் ட்ரோன் திறன் பயிற்சி வழங்கப்படும்.

ரூ. 61,100 பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும்.

தங்கும் வசதி அமைத்துக் கொடுக்கப்படும்.

ரூ. 2.25 லட்சம் வரை கடன் உதவி:

பயிற்சி காலத்திற்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனரகம் மூலம் ட்ரோன்கள் இயக்குவதற்கான உரிமம் வழங்கப்படும். இந்த உரிமங்கள் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகும்.

பயிற்சியை முடித்தவர்கள், சொந்தமாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவே ட்ரோன்கள் வாங்க தாட்கோ உதவி செய்யும்.உழவன் செயலி மூலம் தங்கள் சேவையை சந்தைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாக்க தரப்படும்.

TAHDCO Drone Training Program

எனவே, ஆர்வமுள்ளவர்கள், தாட்கோவின்

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு-Click here   சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!